Singer : Soundararajan

Music by : S. M. Subbaih Naidu

Male : Aaa…..aa….aa….aa….aa….
Aa….aa…..aaa….aaa….aa….aa….
Aa…..aa…..aa….

Male : Eththanai kaalamthaan yaemattruvaar
Intha naattilae
Innum eththanai kaalamthaan yaemattruvaar
Intha naattilae
Sontha naatilae nam naatilae

Male : Saththiyam thavaraatha
Uththaman polaveae nadikkiraar….aa…aa…
Saththiyam thavaraatha
Uththaman polaveae nadikkiraar
Samayam paarththu pala vagaiyilim
Kollai adikkiraar
Samayam paarththu pala vagaiyilim
Kollai adikkiraar
Bakthanai polavae pagal vesham kaatti
Baamara makkalai valaiyinil maatti

Male : Eththanai kaalamthaan yaemattruvaar
Intha naattilae
Sontha naatilae nam naatilae

Male : Theruvengum palligal kattuvom…mmm….
Theruvengum palligal kattuvom…
Kalvi theriyaatha perkalae illamal seivom
Kalvi theriyaatha perkalae illamal seivom
Karuththaaga pala thozhil payiluvom
Karuththaaga pala thozhil payiluvom
Ooril kanjikillai endra
Sollinai pokkuvom
Ooril kanjikillai endra
Sollinai pokkuvom

Male : Eththanai kaalamthaan yaemattruvaar
Intha naattilae
Sontha naatilae nam naatilae

Male : Aalukkoru veedu kattuvom…oo….oo…
Aalukkoru veedu kattuvom…
Adhil aana kalaigalai seeraaga payilvom
Adhil aana kalaigalai seeraaga payilvom
Kelikkaiyaagavae naalinai pokkida
Kelviyum gynaamum ondraaga thirattuvom

Male : Innum eththanai kaalamthaan
Innum eththanai kaalamthaan yaemattruvaar
Intha naattilae intha naattilae intha naattilae

பாடகர் : சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஆஅ….ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ….ஆ…..ஆஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..
ஆ….ஆ….ஆ….

ஆண் : எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

ஆண் : சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்…ஆ….ஆ….
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்…
சமயம் பார்த்துப் பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப்
பாமர மக்களை வலையினில் மாட்டி

ஆண் : எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

ஆண் : தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்…..ம்ம்ம்…
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற
சொல்லினைப் போக்குவோம்
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற
சொல்லினைப் போக்குவோம்

ஆண் : எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

ஆண் : ஆளுக்கொரு வீடு கட்டுவோம்…..ஓ…..ஓ….
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
அதில் ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
அதில் ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்

ஆண் : இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here