Singers  : Benny Dayal and Sunitha Sarathy

Music by : Sam C.S

Chorus : Hooo..ooo..hooo ooo ooo hoo
Hooo..ooo..hooo ooo ooo hoo
Thiguthigu thudhdhu…(4)

Male : Raththam ellaam
Suththam seiya
Oru vazhi thaanda
Chorus : Champa…champa

Male : Sattam ellaam
Vetti poda
Pala vazhi ingae
Chorus : Champa…champa

Male : Kadivaazham udaikka
Nee vaa champa
Pudhu bhoomi padaikka
Vaa vaa champa
Athil yeri kudikka polam champa
Engum innum utcham thoda

Male : Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 1
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 2

Male : Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 3
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 4

Male : Nikkalla nikkalla
Nikkalla nikkalla
Oyyala oyyala oh
Nikkalla nikkalla
Nikkalla nikkalla
Oyyala oyyala oh

Male : Nikkalla nikkalla
Nikkala nikkalla
Oyyala oyyala oh
Nikkalla nikkalla
Nikkalla nikkalla
Oyyala oyyala oh

Male : Thee ketta…
Female : Idhalil idhala orasiko
Male : Poo ketta…
Female : Sediyil kodiyil parachiko
Male : Kaadhal-na…
Female : Siriya kettu therinjuko
Male : Kaamam-na…
Female : Javukku pinnala innaichiko

Male : Muthathil otti
Skydiving variya
Female : Nenjoda nenja
Bungyjump variya
Male : Scorpion molaka
Kadikka ready-ah
Female : Night ellaam moon shine
Kudikka ready-ah

Male : Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 1
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 2

Male : Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 3
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 4

Female : Hey…hero yaar
Male : Pagazhil mattum nallavan
Female : Villain yaar
Male : Iruttum pozhuthum nallavan
Female : Beauty yaar
Male : Manasu thiranthu sirippavan
Female : Sexy yaar
Male : Marachu manasa keduppavan

Male : Vibrator mode
Phone-ku ethukku
Female : Lubricant ellaam
Engine-ku ethukku
Male : Twitter-il profile
Unnakku ethukku
Female : Kannaala athukkum
Kaaranam irukku

Male : Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 1
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 2

Male : Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 3
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 4

Female : {Nikkalla nikkalla
Nikkalla nikkalla
Male : Oyyala oyyala oh} (2)

பாடகர்கள் : பென்னி டயல்
மற்றும் சுனிதா சாரதி

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

குழு : ஹோ…ஓ…ஹோ
ஓ ஓ ஹோ
ஹோ…ஓ…ஹோ ஓ ஓ ஹோ
திகுதிகு து த்து…(4)

ஆண் : ரத்தம் எல்லாம்
சுத்தம் செய்ய
ஒரு வழி தாண்ட
குழு : ஜம்பா…ஜம்பா

ஆண் : சட்டம் எல்லாம்
வெட்டி போட
பல வழி இங்கே
குழு : ஜம்பா…ஜம்பா

ஆண் : கடிவாளம் உடைக்க
நீ வா ஜம்பா
புது பூமி படைக்க
வா வா ஜம்பா
அதில் ஏறி குடிக்க போலாம் ஜம்பா
எங்கும் இன்னும் உச்சம் தொட

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 1
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 2

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 3
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 4

ஆண் : நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ
நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ

ஆண் : நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ
நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ

ஆண் : தீ கேட்டா….
பெண் : இதலில் இதழை உரசிக்கோ
ஆண் : பூ கேட்டா…
பெண் : செடியில் கொடியில்
பறிச்சுக்கோ
ஆண் : காதல்னா…
பெண் : சிறிய கேட்டு தெரிஞ்சுக்கோ
ஆண் : காமம்னா…
பெண் : ஜவுக்கு பின்னால
இணைஞ்சுக்கோ

ஆண் : முத்தத்தில் ஒட்டி
ஸ்கை டிரைவிங் வரியா
பெண் : நெஞ்சோட நெஞ்ச
ஆண் : பங்கிஜம்ப் வரியா
ஸ்கார்பியோன் மொளகா
கடிக்க ரெடியா
பெண் : நைட் எல்லாம் மூன் ஷைன்
குடிக்க ரெடியா

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 1
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 2

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 3
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 4

பெண் : ஹே ஹீரோ யார்
ஆண் : பகலில் மட்டும் நல்லவன்
பெண் : வில்லன் யார்
ஆண் : இருட்டும் பொழுதும்
நல்லவன்
பெண் : பியூட்டி யார்
ஆண் : மனசு திறந்து சிரிப்பவன்
பெண் : செக்ஸி யார்
ஆண் : மறச்சு மனச கெடுப்பவன்

ஆண் : வைபிரேடர் மோடு
போன்-க்கு எதுக்கு
பெண் : லுபிரிகண்ட் எல்லாம்
என்ஜின்-க்கு எதுக்கு
ஆண் : ட்விட்டரில் புரோபைல்
உனக்கு எதுக்கு
பெண் : கண்ணாலா அதுக்கும்
காரணம் இருக்கு

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 1
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 2

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 3
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 4

பெண் : {நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஆண் : ஓயல்லா ஓயல்லா ஓ} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here