Singers : Karthik and Chinmayi

Music by : A J Daniel

Lyrics by : Thamarai

Male : Yedho mayakkam yedho mayakkam
Enakkul pirakkum needhaan thandhaai
Thandhaai thandhaai

Female : Yedho solli yedho solli
Nenjai killi nee dhaan pakkam vandhaai
Vandhaai vandhaai

Male : Mazhai megam pola vandhaai
Malar polae manam thirandhal
Oru pennmai nenjinil adainthen
Mudhan mudhalaai

Female : Thadumattram en nadaiyil
Pudhu thottram enadhu udaiyil
Kadikaram nagarndhida kanden
Thuli thuliyaai

Male : Yedho mayakkam yedho mayakkam
Enakkul pirakkum needhaan thandhaai
Thandhaai thandhaai

Female : Dhinam kaalaiyil naan ezhundhal
Enadharugae nee irundhaal
Podhum enbaen vaazhvil enakku

Male : Un paarvai padum tholaivae
En kaalgal poyi varumae
Andha ellai podhum enakku

Female : Kaatril ennai theendidum podhum
Kanavu vandhu azhuthidum podhum
Unnaiyindri veroru ennam
Irundhadhillai idhuvarai inum

Male : Poo methai en kattil
Naan mattum yekkathil
Thookangal engoo tholaivil

Female : Yedho mayakkam yedho mayakkam
Enakkul pirakkum needhaan thandhaai
Thandhaai thandhaai

Male : Arai engum un thadangal
Suvar ellam un peyargal
Otti veithum podhavillaiyae

Female : Viral engum regaigalaai
Nee dhaane odugiraai
Mutham ittum theeravillaiyae

Male : Nooru aandu unnudan vazha
Aasai vandhu thee ena moozha
Vazhthu solla maamazhai veezha
Arindhu nindrom mounangal aazha

Female : Nee indri naan vazha
Mudiyadhae mun pola
Male : Ipodhae kooda varava

Female : Yedho mayakkam yedho mayakkam
Enakkul pirakkum needhaan thandhaai
Thandhaai thandhaai

Male : Yedho solli yedho solli
Nenjai killi nee dhaan pakkam vandhaai
Vandhaai vandhaai

Female : Mazhai megam pol avan than
Malar polae manam thirandhal
Oru pennai naan enai kanden
Mudhan mudhalaai

Female : Thadumattram en nadaiyil
Pudhu thottram enadhu udaiyil
Kadikaram nagarndhida kanden
Thuli thuliyaai

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சின்மயி

இசை அமைப்பாளர் : ஏ. ஜே. டேனியல்

இசை ஆசிரியர் : தாமரை

ஆண் : ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம்
எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய்
தந்தாய் .. தந்தாய்

பெண் : ஏதோ சொல்லி ஏதோ சொல்லி
நெஞ்சை கிள்ளி நீதான் பக்கம் வந்தாய்
வந்தாய்…வந்தாய்

ஆண் : ஒரு மழை மேகம் போல வந்தாய்
மலர் போல மனம் திறந்தாள்
ஒரு பெண்மை நெஞ்சினில் அடைந்தேன்
முதன் முதலாய்

பெண் : தடுமாற்றம் என் நடையில்
ஒரு மாற்றம் உன் உடையில்
கடிகாரம் நகர்ந்திட கண்டேன்
துளி துளியாய்

ஆண் : ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம்
எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய்
தந்தாய் .. தந்தாய்

பெண் : தினம் காலையில் நீ எழுந்தால்
எனதருகே நீ இருந்தால்
போதும் என்பேன் வாழ்வில் எனக்கும்

ஆண் : உன் பார்வை படும் தொலைவே
என் கால்கள் போய் வருமே
அந்த எல்லை போதும் எனக்கு

பெண் : காற்றில் என்னை தீண்டிடும் போதும்
கனவு வந்து அழுந்திடும் போதும்
உன்னையன்றி வேறாெரு எண்ணம்
இதுவரை இருந்ததில்லை இன்னும்

ஆண் : பூ மெத்தை என் கட்டில்
நான் மட்டும் ஏக்கத்தில்
தூக்கங்கள் எங்கோ தொலைவில்

பெண் : ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம்
எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய்
தந்தாய் .. தந்தாய்

ஆண் : அறை எங்கும் உன் தடங்கள்
சுவர் எல்லாம் உன் பெயர்கள்
ஒட்டி வைத்தும் போதவில்லையே

பெண் : விரல் எங்கும் ரேகைகளாய்
நீ தானே ஓடுகிறாய்
முத்தம் இட்டும் தீரவில்லையே

ஆண் : நூறு ஆண்டு உன்னுடன் வாழ
ஆசை வந்து என் நிலம் மோத
வாழ்த்துச் சொல்ல மாமழை வீழ
அறிந்து நின்றோம் மெளனங்கள் ஆழ

பெண் : நீ இன்றி நான் வாழ
முடியாதே உன் போல
இப்போதே கூட வரவா

பெண் : ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம்
எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய்
தந்தாய் தந்தாய்

ஆண் : ஏதோ சொல்லி ஏதோ சொல்லி
நெஞ்சை கிள்ளி நீதான் பக்கம் வந்தாய்
வந்தாய் வந்தாய்

பெண் : ஒரு மழை போல அவள்தான்
மலர் போல மனம் திறந்தாள்
ஒரு பெண்ணாய் கண்டேன்
முதன் முதலாய் நான்

பெண் : தடுமாற்றம் என் நடையில்
ஒரு மாற்றம் உன் உடையில்
கடிகாரம் நகர்ந்திட கண்டேன்
துளி துளியாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here