Singer : P. Susheela
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Female : ……………
Female : Yaedho oru vegam
Ilam thegam engum mogam yaettruthammaa
Aayiram kanavilae aayiram unarvilae
Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa
Lalalalalalalalaaa
Female : Yaedho oru vegam….
Female : Thanimaiyendru naan vaada
Inimai ondruthaan kooda
Thalaivan ennam vanthaada
Thaagam nenjin ullaada
Female : Siragu illai eninum ennam
Vaanilae sendraada
En poojaigal en aasaigal
Un kovil thedi vanthathu
Female : Yaedho oru vegam
Ilam thegam engum mogam yaettruthammaa
Aayiram kanavilae aayiram unarvilae
Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa
Female : …………….
Female : Nooru nooru jenmangal
Ondru serum panthangal
Aasai konda ullangal
Aadi maatha vellangal
Female : Poovilaadum vaasam pola
Paaduthae ennangal
Manamaalaigal suba velaigal
Enai serum kaalam vanthatho
Female : Yaedho oru vegam
Ilam thegam engum mogam yaettruthammaa
Aayiram kanavilae aayiram unarvilae
Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa
Lalalalalalalalaaa
Female : Yaedho oru vegam….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : ………………..
பெண் : ஏதோ ஒரு வேகம்
இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா
ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே
இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா
லலலலலலலலா
பெண் : ஏதோ ஒரு வேகம்……
பெண் : தனிமையென்று நான் வாட
இனிமை ஒன்று தான் கூட
தலைவன் எண்ணம் வந்தாட
தாகம் நெஞ்சின் உள்ளாட
பெண் : சிறகு இல்லை எனினும் எண்ணம்
வானிலே சென்றாட
என் பூஜைகள் என் ஆசைகள்
உன் கோவில் தேடி வந்தது
பெண் : ஏதோ ஒரு வேகம்……
இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா
ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே
இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா
பெண் : ………………….
பெண் : நூறு நூறு ஜென்மங்கள்
ஒன்று சேரும் பந்தங்கள்
ஆசைக் கொண்ட உள்ளங்கள்
ஆடி மாத வெள்ளங்கள்
பெண் : பூவிலாடும் வாசம் போல
பாடுதே எண்ணங்கள்
மணமாலைகள் சுப வேளைகள்
எனைச் சேரும் காலம் வந்ததோ…
பெண் : ஏதோ ஒரு வேகம்……
இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா
ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே
இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா
லலலலலலலலா
பெண் : ஏதோ ஒரு வேகம்……