Singer : Sruthi Ranjani

Music by : Sruthi Ranjani

Lyrics by : Vivek Ravi

Humming : …….

Female : Yedho pudhu kaadhal saayamae
Mudhal mudhalaai vizhundhathae

Female : Ennul puriyaadha maayamae
Unnalae aaguthae

Female : Rekkai vandhu manam
Vaanil vattam poda
Regai galum unnai
Thaalam thatti paada
Mutti mutti ennai
Kaadhalum soooludhae

Female : Akkam pakkathilae
Aaasai thalli vidum
Vetkam vara idhazh
Mutham ondru thara
Vaazhum kaalam ellam
Un thunai kettadhae

Female : Pogum dhooram yaavumae
En kaadhalaai un vaanamae
Sera naanum neeyumae vidaai
Ingu pookkal veesum vaasamae
Undhan perai pesumae
Swaasamaai un nesan erkavaa

Female : Yedho pudhu kaadhal saayamae
Mudhal mudhalaai vilundhadhae

Dialogue : ……………

Humming : …………..

Female : Ennul puriyaadha maayamae
Unnaal aagudhae

Female : Unadhu sirippil muludhaai
Ninaitha mazhaiyil nadanthaen
Uyiril vilundha thuliyaai
Nee seravaa

Female : Araiyil nuzhaiya medhuvaai
Kanavu kaana vizhithen
Kanavil ulla nijamaai
Kai seravaa

Female : Poginen nerunginaai
Unadhu pechil naan thaan
Urangavae marakkiren
Iravil naanumae

Female : Mayanginen medhuvena
Madiyil saayum nodi thaanae
Marupadi uravena
Neeyum vendumae

பாடகி : சுருதி ரஞ்சனி

இசை அமைப்பாளர் : சுருதி ரஞ்சனி

பாடல் ஆசிரியர் : விவேக் ரவி

முனகல் : ……………..

பெண் : ஏதோ புது காதல் சாயமே
முதல் முதலாய் விழுந்ததே

பெண் : என்னுள் புரியாத மாயமே
உன்னாலே ஆகுதே

பெண் : றெக்கை வந்த மனம்
வானில் வட்டம் போட
ரேகைகளும் உன்னை
தாளம் தட்டி பாட
முட்டி முட்டி என்னை
காதலும் சூளுதே

பெண் : அக்கம் பக்கத்திலே
ஆசை தள்ளிவிடும்
வெட்கம் வர
இதழ் முத்தம் ஒன்று தர
வாழும் காலமெல்லாம்
உன் துணை கேட்டதே

பெண் : போகும் தூரம் யாவுமே
என் காதலாய் உன் வானமே
சேர நானும் நீயுமே விராய்
இங்கு பூக்கள் பூக்கும் வாசமே
உந்தன் பேரை பேசுமே
பாசமாய் உன் நேசம் ஏற்கவே

பெண் : ஏதோ புது காதல் சாயமே
முதல் முதலாய் விழுந்ததே

வசனம் : ………………..

முனகல் : …………………..

பெண் : என்னுள் புரியாத மாயமே
உன்னாலே ஆகுதே

பெண் : உனது சிரிப்பில் முழுதாய்
நினத்த மழையில் நடந்தே
உயிரில் விழுந்த துளியாய்
நீ சேரவோ

பெண் : அறையில் நுழைய மெதுவாய்
கனவும் காண விழித்தேன்
கனவில் உள்ள நிஜமாய்
கை சேரவா

பெண் : போகினேன் நெருங்கினாய்
உனது பேச்சில் நான் தான்
உறங்கவே மறக்கிறேன்
இரவில் நானுமே

பெண் : மயங்கினேன் மதுவென
மடியில் சாயும் நொடிதானே
மறுபடி உறவென
நீயும் வேண்டுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here