Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Female : Yaedho yaedho yaedho oru mayakkam
Adhu eppadi eppadi eppadi vandhadhu enakkum…
Aa…yaedho yaedho yaedho oru mayakkam
Adhu eppadi eppadi eppadi vandhadhu enakkum…

Male : Indhaa indhaa ingae paaru theriyum
Kannai izhuthu valaichi ennai paaru puriyum…
Mm…yei indhaa indhaa ingae paaru theriyum
Kannai izhuthu valaichi ennai paaru puriyum…

Female : Nilavai polae palapalangudhu

Male : Aa…haa…

Female : Ninaikka ninaikka kirukirungudhu
Nilavai polae palapalangudhu
Ninaikka ninaikka kirukirungudhu
Malarai polae kulukulungudhu
Manasukkullae jilu jilungudhu

Male : Palapalangudhu kirukirungudhu
Kulukulungudhu jilu jilungudhu

Female : Yaedho yaedho yaedho oru mayakkam
Adhu eppadi eppadi eppadi vandhadhu enakkum…

Male : Sevatha ponnu sirichi vandhadhu

Female : Aa…haa…

Male : Saethai poosi kulikka vandhadhu
Sevatha ponnu sirichi vandhadhu
Saethai poosi kulikka vandhadhu
Kulikkum podhu pazhakkam vandhadhu
Pazhakkam vandhadhum mayakkam vandhadhu

Female : Sirichi vandhadhu kulikka vandhadhu
Pazhakkam vandhadhu mayakkam vandhadhu

Male : Indhaa indhaa ingae paaru theriyum
Kannai izhuthu valaichi ennai paaru puriyum…

Female : Kangal pattadhum ninaippu vandhadhu
Kaigal thottadhum kanindhu vittadhu

Male : Haiyo

Female : Kangal pattadhum ninaippu vandhadhu
Kaigal thottadhum kanindhu vittadhu
Penmai enbadhu ennai vendradhu
Pechu nindradhu vetkam vandhadhu

Male : Penmai enbadhu ennai vendradhu
Pechu nindradhu vetkam vandhadhu

Female : Yaedho yaedho yaedho oru mayakkam
Adhu eppadi eppadi eppadi vandhadhu enakkum…

Male : Kannum kannum kalandhu vittadhu

Female : Mhum…

Male : Kaadhal kadhavu thirandhu vittadhu
Kannum kannum kalandhu vittadhu
Kaadhal kadhavu thirandhu vittadhu
Onnum onnum irandu enbadhu
Ondru pattadhu vendru vittadhu

Female : Onnum onnum irandu enbadhu
Ondru pattadhu vendru vittadhu

Male : Indhaa indhaa ingae paaru theriyum
Kannai izhuthu valaichi ennai paaru puriyum…

Female : Aam… yaedho yaedho yaedho oru mayakkam
Adhu eppadi eppadi eppadi vandhadhu enakkum…

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
ஆ……ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

ஆண் : இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்
ம்ம்…..ஏய் இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்

பெண் : நிலவைப் போலே பளபளங்குது

ஆண் : ஆ…..ஹா…..

பெண் : நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
நிலவைப் போலே பளபளங்குது
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
நிலவைப் போலே பளபளங்குது
மலரைப் போலே குளுகுளுங்குது
மனசுக்குள்ளே ஜிலு ஜிலுங்குது

ஆண் : பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலு ஜிலுங்குது

பெண் : ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

ஆண் : செவந்த பொண்ணு சிரிச்சி வந்தது

பெண் : ஆ……ஹா…..

ஆண் : சேத்தை பூசி குளிக்க வந்தது
செவத்த பொண்ணு சிரிச்சி வந்தது
பெண் : ம்ம்ம்….
ஆண் : சேத்தை பூசி குளிக்க வந்தது
செவத்த பொண்ணு சிரிச்சி வந்தது
குளிக்கும்பொது பழக்கம் வந்தது
பழக்கம் வந்ததும் மயக்கம் வந்தது

பெண் : சிரிச்சி வந்தது குளிக்க வந்தது
பழக்கம் வந்தது மயக்கம் வந்தது

ஆண் : இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்

பெண் : கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்துவிட்டது

ஆண் : ஹையோ

பெண் : கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்துவிட்டது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது

ஆண் : பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது

பெண் : ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

ஆண் : கண்ணும் கண்ணும் கலந்து விட்டது

பெண் : ம்ஹும்…..

ஆண் : காதல் கதவு திறந்துவிட்டது
கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
காதல் கதவு திறந்துவிட்டது
ஒன்னும் ஒன்னும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது

பெண் : ஒன்னும் ஒன்னும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது

ஆண் : இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்

பெண் : ஆம்……ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here