Yethum Vekkamum Indri Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by T. M. Soundarajan and Trichy Loganathan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : T. M. Soundarajan and Trichy Loganathan

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Yedhum vetkamum indri yegha sakkarapurathil
Pikashaadanam seidha vijayan thaanae

Male : Kalla poonai polae illathul aaraindhu
Paal vennai thirudiya prabalan thaanae

Male : Ethirthu varuvan endru andha egalaivanin
Viralai vetta seidha veeran thaanae

Male : Ethirthu vandhaan endru ezhilraani rukmani
Dharani sodharan sigai kulaitha neeyae

Male : Oruthikkae aivarum uravghavae
Rajakula perumaiyum pokkiya arppan thaanae

Male : Padhiyai yemattriya varai meeri paavaiyarodu
Marughi yadhava keerthiyai keduppon thaanae

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : ஏதும் வெக்கமும் இன்றி ஏக சக்ரபுரத்தில்
பிக்ஷாடனமும் செய்த விஜயன் தானே

ஆண் : கள்ள பூனை போலே இல்லத்துள் ஆராய்ந்து
பால் வெண்ணை திருடிய பிரபலன் தானே

ஆண் : எதிர்த்து வருவானென்று அந்த ஏகலைவனின்
விரலை வெட்டச் செய்த வீரன் தானே

ஆண் : எதிர்த்து வந்தானென்று எழில்ராணி ருக்மணி
தருணி சோதரன் சிகை குலைத்த நீயே

ஆண் : ஒருத்திக்கே ஐவரும் உறவாகவே
ராஜகுல பெருமையும் போக்கிய அற்பன் தானே

ஆண் : பதியை ஏமாற்றி வரை மீறி பாவையரோடே
மருகி யாதவ கீர்த்தியை கெடுப்போன்தானே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here