Yethuvarai Ulagamo Song Lyrics is the Fourth Single from ‘2K Love Story – Album 2025, Starring Jagaveer, Meenakshi Govindraj, Bala Saravanan, Singampuli, Jayaprakash, GP Muthu and Others. This song was sung by Pravin Saivi and Sunitha Sarathy and the music was composed by D. Imman. Lyrics works are penned by Karthik Netha.
Singers : Pravin Saivi and Sunitha Sarathy
Music Director : D. Imman
Lyricist : Karthik Netha
Female : Para para para para paara
Para para ooraa
Paraa raa para para para para paara
Para para ooraa
Male : Edhuvarai ulagamo vaa
Adhuvarai parakkalaam
Namakkaana vaanam seidhu
Thanimaiyil midhakalaam
Female : Edhuvarai piraviyoo vaa
Adhuvarai pirakalaam
Piraakadha pothum anbe
Thunaiyena irukkalaam
Male : Paraa raa para para para para paara
Para para ooraa
Paraa raa para para para para paara
Para para ooraa
Female : Paraa raa para para para para paara
Para para ooraa
Paraa raa para para para para paara
Para para ooraa
Male : Edhuvarai ulagamo vaa
Adhuvarai parakkalaam
Namakkaana vaanam seidhu
Thanimaiyil midhakalaam’
Female : Edhuvarai piraviyoo vaa
Adhuvarai pirakalaam
Piraakadha pothum anbe
Thunaiyena irukkalaam
Female : Kaadhal ennum ottrai noolil
Paanai mannai katti veithaai
Paarvai enum pencil kaambil
Vaazhvai theettinaai
Male : Kaadhalae vaazhvin paadal
Neelum thedal oindhu pogaadhae
Kaadhale meerum koral koorum meeral
Maayam theeradhae
Female : Ellaamae needhaane
Engaeyum needhaane
Male : Kannaadi neethane
Enai naan paarthenae
Female : Paraa raa para para para para paara
Para para ooraa
Thara raa..para para para para paara
Para para ooraa
Both : Edhuvarai ulagamo vaa
Adhuvarai parakkalaam
Namakkaana vaanam seidhu
Thanimaiyil midhakalaam’
Both : Edhuvarai piraviyoo vaa
Adhuvarai pirakalaam
Piraakadha pothum anbe
Thunaiyena irukkalaam
Male : Paraa raa para para para para paara
Para para ooraa
Paraa raa para para para para paara
Para para ooraa
Female : Thannaale thadak thadak thadak thadak
Munnaale padak padak padak padak ….kooraa
பாடகர்கள் : பிரவின் சைவி மற்றும் சுனிதா சாரதி
இசை அமைப்பாளர் : டி. இமான்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
பெண் : பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பரா ..ரா
பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
ஆண் : எதுவரை உலகமோ வா
அதுவரை பறக்கலாம்
நமக்கான வானம் செய்து
தனிமையில் மிதக்கலாம்
பெண் : எதுவரை பிறவியோ வா
அதுவரை பிறக்கலாம்
பிறக்காத போதும் அன்பே
துணையென இருக்கலாம்
ஆண் : பரா ரா பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பரா ..ரா
பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பெண் : பரா ரா பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பரா ..ரா
பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
ஆண் : எதுவரை உலகமோ வா
அதுவரை பறக்கலாம்
நமக்கான வானம் செய்து
தனிமையில் மிதக்கலாம்
பெண் : எதுவரை பிறவியோ வா
அதுவரை பிறக்கலாம்
பிறக்காத போதும் அன்பே
துணையென இருக்கலாம்
பெண் : காதல் என்னும் ஒற்றை நூலில்
பானை மண்ணை கட்டி வைத்தாய்
பார்வை எனும் பென்சில் காம்பில்
வாழ்வை தீட்டினாய்
ஆண் : காதலே வாழ்வின் பாடல்
நீளும் தேடல் ஓய்ந்து போகாதே
காதலே மீறும் கோரல் கூறும் மீறல்
மாயம் தீராதே
பெண் : எல்லாமே நீதானே
எங்கேயும் நீதானே
ஆண் : கண்ணாடி நீதானே
எனை நான் பார்த்தேனே
பெண் : பரா ரா பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பரா ..ரா
பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
இருவரும் : எதுவரை உலகமோ வா
அதுவரை பறக்கலாம்
நமக்கான வானம் செய்து
தனிமையில் மிதக்கலாம்
இருவரும் : எதுவரை பிறவியோ வா
அதுவரை பிறக்கலாம்
பிறக்காத போதும் அன்பே
துணையென இருக்கலாம்
ஆண் : பரா ரா பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பரா ..ரா
பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பெண் : தன்னாலே தடக் தடக் தடக் தடக்
முன்னாலே படக் படக் படக் படக் கூரா