Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyricist : Pulamaipithan

Male : …………………

Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram
Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram
Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram
Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram

Male : Thanthaanae thaanae thanthaanae
Female : Thanthaanae thaanae thanthaanae

Male : Yaettraththukku maadu rendu inainju poganum
Female : Antha ilakkanaththai naamum kooda therinju vaazhanum
Male : Yaettraththukku maadu rendu inainju poganum
Female : Antha ilakkanaththai naamum kooda therinju vaazhanum

Male : Azhagu vellam vayalil paayum yaettraththinaalae
Azhagu vellam vayalil paayum yaettraththinaalae
Female : Antha vellam vaazhvil paayum kadhalinaalae

Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram
Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram

Female : Thanthaanae thaanae thaanae thanthaanae
Thanthaanae thaanae thaanae thanthaanae

Male : Vitterincha ponnarivaal vaanaththilae
Siru venn piraiyaai oornthu varum neraththilae
Vitterincha ponnarivaal vaanaththilae
Siru venn piraiyaai oornthu varum neraththilae

Female : Nee kitta vanthu paada venum tamil paattu
Nee kitta vanthu paada venum tamil paattu
Naan thaenum paalum kudikka venum adhai kettu

Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram
Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram

Male : Mullai poovu thendralilae idhazh virikkum
Mega minnalilae thaazhmpoovu madal virikkum
Mullai poovu thendralilae idhazh virikkum
Mega minnalilae thaazhmpoovu madal virikkum

Female : En dhuraiyae unnai kandaal manam sirikkum
En dhuraiyae unnai kandaal manam sirikkum
Ullae yaededuththu ezhuthaatha kavi pirakkum

Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram
Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram

Male : Thanthaanae thaanae thaanae thanthaanae
Female : Thanthaanae thaanae thaanae thanthaanae
Thaanae thaanae thanthaanae
Thaanae thaanae thanthaanae

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி, சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர்  : புலமைபித்தன்

ஆண் : …………………..

ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்
ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்

ஆண் : தந்தானே தானே தந்தானே….
பெண் : தந்தானே தானே தந்தானே….

ஆண் : ஏற்றத்துக்கு மாடு ரெண்டு இணைஞ்சு போகணும்
பெண் : அந்த இலக்கணத்தை நாமும் கூட தெரிஞ்சு வாழணும்..
ஆண் : ஏற்றத்துக்கு மாடு ரெண்டு இணைஞ்சு போகணும்
பெண் : அந்த இலக்கணத்தை நாமும் கூட தெரிஞ்சு வாழணும்..

ஆண் : அழகு வெள்ளம் வயலில் பாயும் ஏற்றத்தினாலே
அழகு வெள்ளம் வயலில் பாயும் ஏற்றத்தினாலே
பெண் : அந்த வெள்ளம் வாழ்வில் பாயும் காதலினாலே

ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்

பெண் : தந்தானே தானே தானே தந்தானே….
தந்தானே தானே தானே தந்தானே….

ஆண் : விட்டெறிஞ்ச பொன்னரிவாள் வானத்திலே
சிறு வெண் பிறையாய் ஊர்ந்து வரும் நேரத்திலே
விட்டெறிஞ்ச பொன்னரிவாள் வானத்திலே
சிறு வெண் பிறையாய் ஊர்ந்து வரும் நேரத்திலே

பெண் : நீ கிட்ட வந்து பாட வேணும் தமிழ்ப்பாட்டு
நீ கிட்ட வந்து பாட வேணும் தமிழ்ப்பாட்டு
நான் தேனும் பாலும் குடிக்க வேணும் அதைக் கேட்டு

ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்

ஆண் : முல்லைப் பூவு தென்றலிலே இதழ் விரிக்கும்
மேக மின்னலிலே தாழம்பூவு மடல் விரிக்கும்
முல்லைப் பூவு தென்றலிலே இதழ் விரிக்கும்
மேக மின்னலிலே தாழம்பூவு மடல் விரிக்கும்

பெண் : என் துரையே உன்னைக் கண்டால் மனம் சிரிக்கும்
என் துரையே உன்னைக் கண்டால் மனம் சிரிக்கும்
உள்ளே ஏடெடுத்து எழுதாத கவிப் பிறக்கும்……

ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்

ஆண் : தந்தானே தானே தானே தந்தானே….
பெண் : தந்தானே தானே தானே தந்தானே….
தானே தானே தந்தானே….
தானே தானே தந்தானே….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here