Singers : S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and Sunandha

Music by : S. A. Rajkumar

Lyrics by : S. A. Rajkumar

Female : Yaei kuruvi poonguruvi ingae varaathae
Kaakki sattai maappillaiya kadhalikkaathae
Yaei kuruvi poonguruvi ingae varaathae
Kaakki sattai maappillaiya kadhalikkaathae

Female : Sonna pechchu kelu vera aala paaru
Raavu duty pagalu lootti oththukkumaa kooru

Female : Yaei kuruvi poonguruvi ingae varaathae
Kaakki sattai maappillaiya kadhalikkaathae
Ava vaai konjam neelam manasu rompa aazham
Vaai konjam neelam manasu rompa aazham

Male : Yaei kuruvi poonguruvi ingae varaathae
Kaakki sattai maappillaiya kadhalikkaathae

Female : Naaththanaaru naan ingae maamiyaarummaa
Un veettukkaarar kooda oru saamiyaarammaa
Oru naadu poora samaikkanumae
Oru lodu thunigali thovaikkanumae

Male : Adi venaam ava paavam
Adhigaaram ithu pothum
Ava enna nambi vanthu vittaa

Female : Yaei kuruvi poonguruvi ingae varaathae
Kaakki sattai maappillaiya kadhalikkaathae
Male : Ava vaai konjam neelam
Manasu rompa aazham
Avala konjam adjust pannaa
Aduththa maatham melam

Male : Yaei kuruvi poonguruvi kobam kollaathae
Kaakki sattai maappilla naan kavalapadaathae

Female : Aayiranthaan irukattum
Naan adjust pannuvaen
Naan anniyaaga vanthuvittaa
Adakki aaluvaen

Female : Aayiranthaan irukattum
Naan adjust pannuvaen
Naan anniyaaga vanthuvittaa
Adakki aaluvaen

Female : Azhagaa irunthumenna adakkamilla
Annae unakku iva poruththamilla
Male : Adi thaayae moodu vaaya
Unga sandai mudiyaathae
Naan saamiyaaraa pogum varai

Female : Pookkuruvi poonguruvi kobam kollaathae
Kaakki satta maappillaththaan kavalapadaathae
Male : Sanda mudinju pochchu samaathaanam aachchu
Sanda mudinju pochchu samaathaanam aachchu
Female : Ketti melam kottavenum
Nalla naalaa paarththu….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. சைலஜா

மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே
காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே
ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே
காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே

பெண் : சொன்னப் பேச்சு கேளு வேற ஆளப் பாரு
ராவு ட்யூட்டி பகலு லூட்டி ஒத்துக்குமா கூறு

ஆண் : ஏய் குருவி பூங்குருவி கோபம் கொள்ளாதே
காக்கிச் சட்டை மாப்பிள்ள நான் கவலப்படாதே
அவ வாய் கொஞ்சம் நீளம் மனசு ரொம்ப ஆழம்
வாய் கொஞ்சம் நீளம் மனசு ரொம்ப ஆழம்

ஆண் : அவளக் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணா
அடுத்த மாதம் மேளம்

பெண் : ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே
காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே

பெண் : நாத்தனாரு நான் இங்கே மாமியாரும்மா
உன் வீட்டுக்காரர் கூட ஒரு சாமியாரம்மா
ஒரு நாடுப் பூரா சமைக்கணுமே
ஒரு லோடு துணிகளை தொவைக்கணுமே

ஆண் : அடி வேணாம் அவ பாவம்
அதிகாரம் இது போதும்
அவ என்ன நம்பி வந்து விட்டா

பெண் : ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே
காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே
ஆண் : அவ வாய் கொஞ்சம் நீளம்
மனசு ரொம்ப ஆழம்
அவளக் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணா
அடுத்த மாதம் மேளம்

ஆண் : ஏய் குருவி பூங்குருவி கோபம் கொள்ளாதே
காக்கிச் சட்டை மாப்பிள்ள நான் கவலப்படாதே..

பெண் : ஆயிரந்தான் இருக்கட்டும்
நான் அட்ஜெஸ்ட் பண்ணுவேன்
நான் அண்ணியாக வந்துவிட்டா
அடக்கி ஆளுவேன்

பெண் : ஆயிரந்தான் இருக்கட்டும்
நான் அட்ஜெஸ்ட் பண்ணுவேன்
நான் அண்ணியாக வந்துவிட்டா
அடக்கி ஆளுவேன்

பெண் : அழகா இருந்துமென்ன அடக்கமில்ல
அண்ணே உனக்கு இவ பொருத்தமில்ல
ஆண் : அடி தாயே மூடு வாய
உங்க சண்டை முடியாதே
நான் சாமியாரா போகும் வரை

பெண் : பூக்குருவி பூங்குருவி கோபம் கொள்ளாதே
காக்கிச் சட்ட மாப்பிள்ளத்தான் கவலப்படாதே
ஆண் : சண்ட முடிஞ்சு போச்சு சமாதானம் ஆச்சு
சண்ட முடிஞ்சு போச்சு சமாதானம் ஆச்சு
பெண் : கெட்டி மேளம் கொட்டவேணும்
நல்ல நாளா பார்த்து….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here