Yezh Vanna Thaaragai Song Lyrics is a track from Vetri ‘N Maya Tamil Album– 2025, Starring Anirudh, Sharmila , Naveen Arsha yadav, Monisha, Kalyani yadav, Sahana, Santhosh, Bunny Nithin, Aishwarya and Sharan. This song was sung by Samson P Moses and Pooja Vijayakumar and the music was composed by Samson P Moses. Lyrics works are penned by Arvin Raj.

Singers : Samson P Moses and Pooja Vijayakumar

Music Director : Samson P Moses

Lyricist : Arvin Raj

Male : Yezh vanna thaarigai
Or kinnam serndhadhe
En meedhu yenadi
Un vasam veesudhae

Male : Neel vatta paadhaiyil
Dhoorangal koodudhe
Naan sellum vazhi ellaam
Un bimbam thondruthe

Male : Nadhiyinil alainthidum
En vaazhkai odathai
Alai ena anaithu un
Madi thanthadhu nee

Male : Iru viral idukkinil
Uyir posikidum arakkanai
Un kuru vizhi paarvaiyil
Thurathiyadhu neeyadi

Female : Yaar seidha thamadham
En kaadhal poothida
En meedhu mellamaai
Un vaasam veesida

Female : Rasavaadha paarvaigal
Ranam yaavum aattrudhe
Avan seiyum maayangal
Ennai thaakudhe

Female : Adikadi kalaindhidum
En kovngal yaavume
Avanidam serndhida
Adam pudikindrathe

Female : Nodikkoru kelvigal
Ketkkum manadhume
Avan tharum anbinil
Adimai aagindrathe

Male : Eppodhu veesumo
En meedhu saamaram
Naan vaazhum vaazhkaiye
Bommai porkalam

Male : Muppodhum yosanai
Enai vandhu vaatidum
Mounangal modhida
Kaadhal vendridum

Female : En modhum paarvaigal
Unai vandhu thaakudha
Un mounam kooda en
Perai solludhaa

Female : Adangaadha aasaigal
Anai ondru podudha
Avan kaadhal por enai
Tholvi kondadha..aa

பாடகர்கள் : சாம்சன் பி மோசஸ் மற்றும் பூஜா விஜயகுமார்

இசை அமைப்பாளர் : சாம்சன் பி மோசஸ்

பாடல் ஆசிரியர் : அர்வின் ராஜ்

ஆண் : ஏழ் வண்ண தாரிகை
ஓர் கிண்ணம் சேர்ந்ததே
என் மீது ஏனடி
உன் வசம் வீசுதல்

ஆண் : நீல் வட்ட பாதையில்
தூரங்கள் கூடுதே
நான் செல்லும் வழி எல்லாம்
உன் பிம்பம் தோன்றுதே

ஆண் : நதியினில் அலைந்திடும்
என் வாழ்க்கை ஓடத்தை
அலை என அணைத்து உன்
மடி தந்தது நீ

ஆண் : இரு விறல் இடுக்கினில்
உயிர் பொசிக்கிடும் அரக்கனை
உன் குறு விழி பார்வையில்
துரத்தியது நீயடி

பெண் : யார் செய்த தாமதம்
என் காதல் பூத்திட
என் மீது மெல்லமாய்
உன் வாசம் வீசிட

பெண் : ரசவாத பார்வைகள்
ரணம் யாவும் ஆற்றுதே
அவன் செய்யும் மாயங்கள்
என்னை தாக்குதே

பெண் : அடிக்கடி கலைந்திடும்
என் கோவங்கள் யாவுமே
அவனிடம் சேர்ந்திட
ஆடம் புடிக்கின்றதே

பெண் : நொடிக்கொரு கேள்விகள்
கேட்க்கும் மனதும்
அவன் தரும் அன்பினில்
அடிமை ஆகிறதே

ஆண் : எப்போது வீசுமோ
என் மீது சாமரம்
நான் வாழும் வாழ்க்கையே
பொம்மை போர்க்களம்

ஆண் : எப்போது வீசுமோ
என் மீது சாமரம்
நான் வாழும் வாழ்க்கையே
பொம்மை போர்க்களம்

ஆண் : முப்போதும் யோசனை
என்னை வந்து வாட்டிடும்
மௌனங்கள் மோதிட
காதல் வென்றிடும்

பெண் : என் மோதும் பார்வைகள்
உன்னை வந்து தாக்குத
உன் மௌனம் கூட என்
பேரை சொல்லுதா

பெண் : அடங்காத ஆசைகள்
அனை ஒன்று போடுதா
அவன் காதல் போர் என்னை
தோல்வி கொண்டதா..ஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here