Singer : P. Jayachandran

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Chorus : Ezhai jaathi kozhai jaathi alla
Ezhai jaathi kozhai jaathi alla

Chorus : Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella

Male : Hey maanidanae maanidanae
Ondru serndhu koodu
Oru por parani pudhu parani
Pudhiya geetham paadu

Chorus : Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella

Male : Vellaiyan aalgira nerathilum
Chorus : Adimaigalaai irundhom
Male : Viduthalai vaangiya podhinilum
Chorus : Vidiyum endrae irundhom

Male : Aatchiyil yeriya nammavargal
Avar vazhi paarthukondaar
Female Chorus : Avadhiyil vaazhgira ezhaigalo
Avar mugam paarthu nindraar

Male : Mudhalvargal thaan ingu maarugiraar
Mudivugal maaravillai
Aatchigal thaan ingu maaruthaiyaa
Nam avathigal maaravillai

Chorus : Mudhalvargal thaan ingu maarugiraar
Mudivugal maaravillai
Aatchigal thaan ingu maaruthaiyaa
Nam avathigal maaravillai

Male : Ini poruthirunthaal thaduppatharku
Unakkena yaarum illai
Idhai purindhu kondaal therindhu kondaal
Veredhum thevai illai

Chorus : Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella

Male : Hey maanidanae maanidanae
Ondru serndhu koodu
Oru por parani pudhu parani
Pudhiya geetham paadu

Chorus : Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella

Chorus : …………………….

Male : Jana thogaiyil naam valuthavargal
Chorus : Panathinil ilaithavargal
Male : Manadhalavil naam uyarndhavargal
Chorus : Manidharil siranthavargal

Male : Nilangalai nesithu kalam vilaithom
Namakkena nilangal illai
Chorus : Valangalai boomikku varavazhaithom
Namakkoru valangal illai

Male : Varumaigal parambarai thalaivithiyaa
Ezhuthirathevarum illai
Vazhigalai maatrida therindhu kondaal
Ezhuvathil thavarum illai

Chorus : Varumaigal parambarai thalaivithiyaa
Ezhuthirathevarum illai
Vazhigalai maatrida therindhu kondaal
Ezhuvathil thavarum illai

Male : Nam thavarugalai thiruthi kondaal
Thadaigalum yedhum illai
Nam thalai ezhuthai maatriduvom
Idhai vida needhi illai…

Chorus : Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella
Hey maanidanae maanidanae
Ondru serndhu koodu
Oru por parani pudhu parani
Pudhiya geetham paadu

Chorus : Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella
Ezhai jaathi kozhai jaathi alla
Ezhai jaathi kozhai jaathi alla

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  : வாலி

குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல

குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல

ஆண் : ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு

குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல

ஆண் : வெள்ளையன் ஆள்கிற நேரத்திலும்
குழு : அடிமைகளாய் இருந்தோம்
ஆண் : விடுதலை வாங்கிய போதினிலும்
குழு : விடியும் என்றே இருந்தோம்

ஆண் : ஆட்சியில் ஏறிய நம்மவர்கள்
அவர் வழி பார்த்துக் கொண்டார்
பெண் குழு : அவதியில் வாழ்கிற ஏழைகளோ
அவர் முகம் பார்த்து நின்றார்

ஆண் : முதல்வர்கள் தான் இங்கு மாறுகிறார்
முடிவுகள் மாறவில்லை
ஆட்சிகள் தான் இங்கு மாறுதையா
நம் அவதிகள் மாறவில்லை

குழு : முதல்வர்கள் தான் இங்கு மாறுகிறார்
முடிவுகள் மாறவில்லை
ஆட்சிகள் தான் இங்கு மாறுதையா
நம் அவதிகள் மாறவில்லை

ஆண் : இனி பொறுத்திருந்தால் தடுப்பதற்கு
உனக்கென யாரும் இல்லை
இதை புரிந்து கொண்டால் தெரிந்து கொண்டால்
வேறெதும் தேவை இல்லை….

குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல

ஆண் : ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு

குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல

குழு : ……………………..

ஆண் : ஜனத் தொகையில் நாம் வலுத்தவர்கள்
குழு : பணத்தினில் இளைத்தவர்கள்
ஆண் : மனத்தளவில் நாம் உயர்ந்தவர்கள்
குழு : மனிதரில் சிறந்தவர்கள்

ஆண் : நிலங்களை நேசித்து கலம் விளைத்தோம்
நமக்கென நிலங்கள் இல்லை
குழு : வளங்களை பூமிக்கு வரவழைத்தோம்
நமக்கொரு வளங்கள் இல்லை

ஆண் : வறுமைகள் பரம்பரை தலைவிதியா
எழுதியதெவரும் இல்லை
வழிகளை மாற்றிடத் தெரிந்து கொண்டால்
எழுவதில் தவறும் இல்லை

குழு : வறுமைகள் பரம்பரை தலைவிதியா
எழுதியதெவரும் இல்லை
வழிகளை மாற்றிடத் தெரிந்து கொண்டால்
எழுவதில் தவறும் இல்லை

ஆண் : நம் தவறுகளை திருத்திக் கொண்டால்
தடைகளும் ஏதும் இல்லை
நம் தலை எழுத்தை மாற்றிடுவோம்
இதை விட நீதி இல்லை…..

குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு

குழு : ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here