Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Yaezhaiyin sirippil iraivan irukaan
Naanthaan paarththathillai
Adhan kaaranam enna soldren kelu
Yaezhai sirichchathillai

Male : Yaezhaiyin sirippil iraivan irukaan
Naanthaan paarththathillai
Adhan kaaranam enna soldren kelu
Yaezhai sirichchathillai

Male : Avan sirippathu eppo
Iraivan therivathu eppo
Avan sirippathu eppo
Iraivan therivathu eppo

Male : Yaezhaigal thirudurathu eppothum
Paarvaiyil padugirathu
Yaezhaigal thirudurathu eppothum
Paarvaiyil padugirathu
Padichchavan thiruttu padhaviyil irukku
Yaar adhai ketkirathu
Pollaathavan angae kondaaduraan
Illaathavan ingae thindaaduraan

Male : Yaezhaiyin sirippil iraivan irukaan
Naanthaan paarththathillai
Adhan kaaranam enna soldren kelu
Yaezhai sirichchathillai

Male : Vote-kku varuvaanga appothu
Vaarththaiyai viduvaanga
Vote-kku varuvaanga appothu
Vaarththaiyai viduvaanga
Kaariyam aanaa kottaikku ponaa
Kudisaiyai marappaanga
Pollaathavan angae kondaaduraan
Illaathavan ingae thindaaduraan

Male : Yaezhaiyin sirippil iraivan irukaan
Naanthaan paarththathillai
Adhan kaaranam enna soldren kelu
Yaezhai sirichchathillai

Male : Paayuthu pana thimiru andraadam
Pannuthu pala thavaru
Paayuthu pana thimiru andraadam
Pannuthu pala thavaru
Poonaikku naanthaan mani kattaporaen
Paarunga poruththirunthu
Pollaathavan angae kondaaduraan
Illaathavan ingae thindaaduraan

Male : Yaezhaiyin sirippil iraivan irukaan
Naanthaan paarththathillai
Adhan kaaranam enna soldren kelu
Yaezhai sirichchathillai

Male : Avan sirippathu eppo
Iraivan therivathu eppo
Avan sirippathu eppo
Iraivan therivathu eppo
Avan sirippathu eppo
Iraivan therivathu eppo

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை

ஆண் : அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ…..
அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ…..

ஆண் : ஏழைகள் திருடுறது எப்போதும்
பார்வையில் படுகிறது
ஏழைகள் திருடுறது எப்போதும்
பார்வையில் படுகிறது
படிச்சவன் திருட்டு பதவியில் இருக்கு
யார் அதை கேட்கிறது
பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான்
இல்லாதவன் இங்கே திண்டாடுறான்

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை

ஆண் : ஓட்டுக்கு வருவாங்க அப்போது
வார்த்தையை விடுவாங்க
ஓட்டுக்கு வருவாங்க அப்போது
வார்த்தையை விடுவாங்க
காரியம் ஆனா கோட்டைக்கு போனா
குடிசையை மறப்பாங்க
பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான்
இல்லாதவன் இங்கே திண்டாடுறான்

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை

ஆண் : பாயுது பணத் திமிரு அன்றாடம்
பண்ணுது பல தவறு
பாயுது பணத் திமிரு அன்றாடம்
பண்ணுது பல தவறு
பூனைக்கு நான்தான் மணிக் கட்டப்போறேன்
பாருங்க பொறுத்திருந்து
பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான்
இல்லாதவன் இங்கே திண்டாடுறான்

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை

ஆண் : அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ…..
அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ…..
அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here