Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu
Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu

Male : Enake ennai theriyum
Unakkaa unmai puriyum
Enake ennai theriyum
Unakkaa unmai puriyum

Male : Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu

Male : Aaduvathu oonjal endraal
Naan oru oonjalammaa
Vaaduvathu mullai endraal
Nee oru mullaiyammaa

Male : Idhu ragasiyamaa illai avasiyamaa
Illai adhisaya naadagamaa

Male : Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu

Male : Bodhaiyilum kavalai endraal
Ragasiyam periyathammaa
Poojai seiyyum silaiyinai
Naan thoduvathu thavaru endraal

Male : Naan oomaiyammaa
Oru kanavu kandaen
Adhu unnidam solvathalla

Male : Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu

Male : Naadagaththai thodangu munnae
Naan ennai ariyavillai
Medaiyilae thondriya pin
Veroru vazhiyimillae

Male : Naan adiththirunthaal nee thudiththiruppaai
Ini naan unnai vaazha vaippaen

Male : Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu

Male : Enake ennai theriyum
Unakkaa unmai puriyum

Male : Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது
ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது

ஆண் : எனக்கே என்னை தெரியும்
உனக்கா உண்மை புரியும்
எனக்கே என்னை தெரியும்
உனக்கா உண்மை புரியும்

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது

ஆண் : ஆடுவது ஊஞ்சல் என்றால்
நான் ஒரு ஊஞ்சலம்மா
வாடுவது முல்லை என்றால்
நீ ஒரு முல்லையம்மா

ஆண் : இது ரகசியமா இல்லை அவசியமா
இல்லை அதிசய நாடகமா

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது

ஆண் : போதையிலும் கவலை என்றால்
ரகசியம் பெரியதம்மா
பூஜை செய்யும் சிலையினை நான்
தொடுவது தவறு என்றால்

ஆண் : நான் ஊமையம்மா
ஒரு கனவு கண்டேன்
அது உன்னிடம் சொல்வதல்ல

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது

ஆண் : நாடகத்தை தொடங்கு முன்னே
நான் என்னை அறியவில்லை
மேடையிலே தோன்றிய பின்
வேறொரு வழியுமில்லே

ஆண் : நான் அடித்திருந்தால் நீ துடித்திருப்பாய்
இனி நான் உன்னை வாழ வைப்பேன்

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது

ஆண் : எனக்கே என்னை தெரியும்
உனக்கா உண்மை புரியும்

ஆண் : ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here