Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Yogam nalla yogam
Mangai nallal vantha yogam..
Yogam…
Yogam nalla yogam
Mangai nallal vantha yogam..
Ival serum entha veedum
Needu vazum janma neram

Female : Yogam nalla yogam
Mangai nallal vantha yogam..

Female : Radhai piranthathu kandu
Oru kannan vanthadhum undu

Female : Radhai piranthathu kandu
Oru kannan vanthadhum undu
Radhai piranthathu kandu
Oru kannan vanthadhum undu
Indha radhaiyai thaedi
Endha kannan varuvano
Raja rani yogam illai
Radha krishna yogam
Seetharaman yogam
Dheivayanai velan yogam
Ahahaha…. ahaha aha.. aha.. ho…

Female : Yogam nalla yogam
Mangai nallal vantha yogam..

Female : Malaril siranthathu kamalam
Uyar maniyil siranthathu pavalam
Malaril siranthathu kamalam
Uyar maniyil siranthathu pavalam
Andha thaen poovum maniyum
Indha pennum samamandro
Annai thanthai veedum
Pinbu penmai sellum veedum
Thannai eendra nadum
Endrum pennaal vazha vendum

Female : Yogam nalla yogam
Mangai nallal vantha yogam..
Ival serum entha veedum
Needu vazum janma neram

Female : Yogam nalla yogam
Mangai nallal vantha yogam..

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்
யோகம்…..
யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும்
நீடு வாழும் ஜென்ம நேரம்
இவள் சேரும் எந்த வீடும்
நீடு வாழும் ஜென்ம நேரம்

பெண் : யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்

பெண் : ராதை பிறந்ததுக் கண்டு
ஒரு கண்ணன் வந்ததுமுண்டு

பெண் : ராதை பிறந்ததுக் கண்டு
ஒரு கண்ணன் வந்ததுமுண்டு
ராதை பிறந்ததுக் கண்டு
ஒரு கண்ணன் வந்ததுமுண்டு
இந்த ராதையைத் தேடி
எந்த கண்ணன் வருவானோ
ராஜாராணி யோகம் இல்லை
ராதாகிருஷ்ண யோகம்
சீதாராம யோகம்
தெய்வயானை வேலன் யோகம்
ஆஹா……ஆஹா ஆஹா……ஆஹா……ஹோ….

பெண் : யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்

பெண் : மலரில் சிறந்தது கமலம்
உயர் மணியில் சிறந்தது பவளம்
மலரில் சிறந்தது கமலம்
உயர் மணியில் சிறந்தது பவளம்
அந்த தேன் பூவும் மணியும்
இந்த பெண்ணும் சமமன்றோ
அன்னை தந்தை வீடும்
பின்பு பெண்மை செல்லும் வீடும்
தன்னை ஈன்ற நாடும்
என்றும் பெண்ணால் வாழ வேண்டும்

பெண் : யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும்
நீடு வாழும் ஜென்ம நேரம்

பெண் : யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here