Singers : Vani Jairam and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Pollachi Khan

Male : Yogamthu pudhu yogamithu
Yogamthu pudhu yogamithu
Vizhiyodu kavi paadi
Rathiyodu sugam thedum

Male : Yogamthu pudhu yogamithu

Female : Neramithu suba neramithu
Neramithu suba neramithu
Malarodai neeraadi
Madhanodu naanaada

Female : Neramithu suba neramithu

Male : Anthi varum thendralilae
Aadi oru sedhi varum
Anthi varum thendralilae
Aadi oru sedhi varum
Ullaththil aasai vanthu
Unnaiyae naadi varum

Female : Mannavanin karangalilae
Maalaiyidum velaithanil
Mannavanin karangalilae
Maalaiyidum velaithanil
Kallavizhi paarvaiyilae
Pullarikkum ponmeni

Male : Yogamithu pudhu yogamithu
Vizhiyodu
Female : Haa
Male : Kavi paadi
Female : Haa
Male : Rathiyodu
Female : Haa
Male : Sugam thedum
Yogamthu pudhu yoga
Female : Haa….aa…aa….

Female : Neramithu suba neramithu
Malarodai neeraadi
Madhanodu naanaada
Neramithu suba neramithu

Female : Chinnavalin vizhi sivakkum
Seethanangal yaeraalam
Chinnavalin vizhi sivakkum
Seethanangal yaeraalam
Sangamaththil kodi sugam
Sari paathi unathaagum

Male : Punnagaiyil minnalidum
Poovidhazhil thaenoorum
Punnagaiyil minnalidum
Poovidhazhil thaenoorum
Kannaththil kolamidum
Kanni enthan sonthamadi

Female : Neramithu suba neramithu
Malarodai
Male : Haa
Female : Neeraadi
Male : Haa
Female : Madhanodu
Male : Haa
Female : Naanaada
Neramithu suba neramithu

Male : Yogamithu pudhu yogamithu
Vizhiyodu
Female : Haa
Male : Kavi paadi
Female : Haa
Male : Rathiyodu
Female : Haa
Male : Sugam thedum
Yogamthu
Female : Haa….aa…aa….
Male : Pudhu yoga
Female : Haa….aa…aa….

Female : Neramithu suba neramithu
Male : Yogamithu pudhu yogamithu

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயசந்திரன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான்

ஆண் : யோகமிது புது யோகமிது
யோகமிது புது யோகமிது
விழியோடு கவி பாடி
ரதியோடு சுகம் தேடும்

ஆண் : யோகமிது புது யோகமிது

பெண் : நேரமிது சுப நேரமிது
நேரமிது சுப நேரமிது
மலரோடை நீராடி
மதனோடு நானாட

பெண் : நேரமிது சுப நேரமிது…

ஆண் : அந்தி வரும் தென்றலிலே
ஆடி ஒரு சேதி வரும்
அந்தி வரும் தென்றலிலே
ஆடி ஒரு சேதி வரும்
உள்ளத்தில் ஆசை வந்து
உன்னையே நாடி வரும்

பெண் : மன்னவனின் கரங்களிலே
மாலையிடும் வேளைதனில்
மன்னவனின் கரங்களிலே
மாலையிடும் வேளைதனில்
கள்ளவிழி பார்வையிலே
புல்லரிக்கும் பொன்மேனி….

ஆண் : யோகமிது புது யோகமிது
விழியோடு
பெண் : ஹா….
ஆண் : கவி பாடி
பெண் : ஹா….
ஆண் : ரதியோடு
பெண் : ஹா….
ஆண் : சுகம் தேடும்
யோகமிது புது யோகமிது
பெண் : ஹா…. ஆ….ஆ…..

பெண் : நேரமிது சுப நேரமிது
மலரோடை நீராடி
மதனோடு நானாட
நேரமிது சுப நேரமிது…

பெண் : சின்னவளின் விழி சிவக்கும்
சீதனங்கள் ஏராளம்
சின்னவளின் விழி சிவக்கும்
சீதனங்கள் ஏராளம்
சங்கமத்தில் கோடி சுகம்
சரி பாதி உனதாகும்

ஆண் : புன்னகையில் மின்னலிடும்
பூவிதழில் தேனூறும்
புன்னகையில் மின்னலிடும்
பூவிதழில் தேனூறும்
கன்னத்தில் கோலமிடும்
கன்னி எந்தன் சொந்தமடி..

பெண் : நேரமிது சுப நேரமிது
மலரோடை
ஆண் : ஹா
பெண் : நீராடி
ஆண் : ஹா
பெண் : மதனோடு
ஆண் : ஹா
பெண் : நானாட
நேரமிது சுப நேரமிது…

ஆண் : யோகமிது புது யோகமிது
விழியோடு
பெண் : ஹா….
ஆண் : கவி பாடி
பெண் : ஹா….
ஆண் : ரதியோடு
பெண் : ஹா….
ஆண் : சுகம் தேடும்
யோகமிது
பெண் : ஹா…. ஆ….ஆ…..
ஆண் : புது யோகமிது
பெண் : ஹா…. ஆ….ஆ…..

பெண் : நேரமிது சுப நேரமிது
ஆண் : யோகமிது புது யோகமிது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here