Yokkiyan Enbavan Ulagathile Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by T. M. Soundararajan, music composed by R. Sudarsanam and lyrics work penned by Udumalai Narayana Kavi.
Singer : T. M. Soundararajan
Music Director : R. Sudarsanam
Lyricist : Udumalai Narayana Kavi
Male : Vakkalae pirar vaazhvai keduthae vaazhvaaro
Hoo ooo
Manathaalae kedukka vazhi paarthae iruppaaroo
Hooo oo
Yakkaiyin balathaalae adithu pizhaipparoo
Allamaal nalloorai ariyaen paraparamae
Male : Yogiyan enbavan ulagathilae
Oruthanum kedaiyathu
Parama yogiyan enbavan ulagathilae
Oruthanum kedaiyathu
Aiyaa oruthanum kedaiyathu
Yedhoo undunnu sonna
Avanukku moonum irukkadhu
Mani penn aasai ponn aasai
Indha moonum irukkadhu
Male : Aasaiyinaale porandhu valarnthathu
Ariya maanidar porappu
Adhu sadharanam aanadhum
Avasiyamaandhum kaasu panam kai iruppu
Andha kasu panam thannai
Kanniyamaagavae kai therndhu
Varumvarai sirappu
Idhai kavanithu paaru
Uruttukkum poratukkum
Thiruttukullae than nadakuthu polappu
Male : Yogiyan enbavan ulagathilae
Oruthanum kedaiyathu
Aiyaa oruthanum kedaiyathu
Yedhoo undunnu sonna
Avanukku moonum irukkadhu
Mani penn aasai ponn aasai
Indha moonum irukkadhu
Male : Illadha kodumai
Yemattra therindhavan
Iruttil poduraan …
Latchakanakkilae
Kaimathi kaimaathi
Instalment aaguraan panam……
Kallan endra peraal kaanadha podhu
Katharithuedukraan ponnu
Perum kallan endra peraal kaanadha podhu
Katharithuedukraan ponnu
Kazhuthil katharithuedukraan ponnu
Nagai kadaiyinil vechukittu
Kallaala urasikittu
Karaikkira chetty avan kannu
Male : Idhil yogiyan enbavan ulagathilae
Oruthanum kedaiyathu
Aiyaa oruthanum kedaiyathu
Yedhoo undunnu sonna
Avanukku moonum irukkadhu
Mani penn aasai ponn aasai
Indha moonum irukkadhu
Male : Theerkka tharisi pala noor aandile
Deivam pola vandhu porakalam
Haa..aaa…haa..aa
Theerkka tharisi pala noor aandile
Deivam pola vandhu porakalam
Pesum buthar gandhiyai polae
Sethum sagathu irukkalam
Baaki yulla aatkalai ellam
Pagutharivodu paarkalaam
Parppaan vallavan theetiyabadi
Oru payal undaa sollu ketkalam
Oru payal undaa sollu ketkalam
Male : Yogiyan enbavan ulagathilae
Oruthanum kedaiyathu
Aiyaa oruthanum kedaiyathu
Yedhoo undunnu sonna
Avanukku moonum irukkadhu
Mani penn aasai ponn aasai
Indha moonum irukkadhu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி
ஆண் : வாக்காலே பிறர் வாழ்வை கெடுத்தே வாழ்வாரோ
ஹோ ஓஓ
மனத்தாலே கெடுக்க வழி பார்த்தே இருப்பாரோ
ஹோ ஓ
யாக்கையின் பலத்தாலே அடித்துப் பிழைப்பாரோ
அல்லாமல் நல்லோரை அறியேன் பராபரமே
ஆண் : யோக்கியன் என்பவன் உலகத்திலே
ஒருதனும் கெடையாது
பரம யோக்கியன் என்பவன் உலகத்திலே
ஒருதனும் கெடையாது
ஐயா ஒருதனும் கெடையாது
ஏதோ உண்டுன்னு சொன்னா
அவனுக்கு மூணும் இருக்காது
மணி பெண் ஆசை பொன் ஆசை
இந்த மூணும் இருக்காது
ஆண் : ஆசையினாலே பொறந்து வளர்ந்தது
அறிய மானிடர் பொறப்பு
அது சாதாரணம் ஆனாதும்
அவசியமானதும் காசு பணம் கை இருப்பு
அந்த காசு பணம் தன்னை
கன்னியமாகவே கை தேர்ந்து
வரும்வரை சிறப்பு
இதை கவனித்து பாரு
உருட்டுக்கும் பொரட்டுக்கும்
திருட்டுக்குள்ளே தான் நடக்குது பொழப்பு
ஆண் : யோக்கியன் என்பவன் உலகத்திலே
ஒருதனும் கெடையாது
ஐயா ஒருதனும் கெடையாது
ஏதோ உண்டுன்னு சொன்னா
அவனுக்கு மூணும் இருக்காது
மணி பெண் ஆசை பொன் ஆசை
இந்த மூணும் இருக்காது
ஆண் : இல்லாதகொடுமை
ஏமாற்ற தெரிந்தவன்
இருட்டில் போடுறான்…
லட்சகணக்கிலே
கைமாத்தி கைமாத்தி
இன்ஸ்டால்மெண்ட் ஆகுறான் பணம்……
கல்லன் என்ற பேரால் காணாத போது
கத்தரித்து எடுக்கறான் பொண்ணு
பெரும் கல்லன் என்ற பேரால் காணாத போது
கத்தரித்து எடுக்கறான் பொண்ணு
கழுத்தில் கத்தரித்து எடுக்கறான் பொண்ணு
நகை கடையினில் வெச்சுகிட்டு
கல்லால உரசிகிட்டு
கரைக்கிற செட்டி அவன் கண்ணு
ஆண் : இதில் யோக்கியன் என்பவன் உலகத்திலே
ஒருதனும் கெடையாது
ஐயா ஒருதனும் கெடையாது
ஏதோ உண்டுன்னு சொன்னா
அவனுக்கு மூணும் இருக்காது
மணி பெண் ஆசை பொன் ஆசை
இந்த மூணும் இருக்காது
ஆண் : தீர்க்க தரிசி பல நூறு ஆண்டிலே
தெய்வம் போல வந்து பொறக்கலாம்
ஹா..ஆஆ…ஹா..ஆ
தீர்க்க தரிசி பல நூறு ஆண்டிலே
தெய்வம் போல வந்து பொறக்கலாம்
பேசும் புத்தர் காந்தியைப் போலே
செத்தும் சாகாது இருக்கலாம்
பாக்கி உள்ள ஆட்களை எல்லாம்
பகுத்தறிவோடு பார்க்கலாம்
பார்ப்பான் வல்லவன் தீட்டியபடி
ஒரு பயல் உண்டா சொல்லு கேட்கலாம்
ஒரு பயல் உண்டா சொல்லு கேட்கலாம்
ஆண் : யோக்கியன் என்பவன் உலகத்திலே
ஒருதனும் கெடையாது
ஐயா ஒருதனும் கெடையாது
ஏதோ உண்டுன்னு சொன்னா
அவனுக்கு மூணும் இருக்காது
மணி பெண் ஆசை பொன் ஆசை
இந்த மூணும் இருக்காது