Singer : S. Thaman

                  Music by : S. Thaman

Male : Inky pinky inky ponky
Inga potu paathen ponnae
Father oda donkey enga
Inga thedi paathen kannae

Male : Donkey die yo father cry yo
Naan sogam aanen ponnae
Inky pinky inky ponky
Enna vitu pogaadhae

Male : Yei

Male : Yei nayantara venaa andha andrea-vum venaa
Andha tamannaa-vum venaa andha samantha-vum venaa
Hey deepika-vum venaa andha katrina venaa
Yea pennae unna paathaa podhum yaarum venaamae

Male : { You’re my darling you’re my darling
You’re my darling darling baby } (6)

Male : Shankar padam polae
Kaadhal bramaandamaa sollataa
Manirathnam polae
Naan konjam pesataa

Male : Gautham menon polae
Naan english-il sollataa
Bala padam polae
Unna pichu thinnataa

Male : Namma a r rahman
Kita paatu kekataa
Kaadhal bgmu poda
Raja music kekataa

Male : { You’re my darling you’re my darling
You’re my darling darling baby } (6)

Female : …………………………………………..

Male : Kochadaiyaan polae
Inga naan nadandhu kaatataa
Vishwaroopam onnu
Inga naan edukataa

Male : Jillavellam kelu
Ivan veeramaana aalu thaan
Onna paakum podhu
Ivan konjam vaalu thaan

Male : Enna venaam sollaadha
Enna thalli vidaadha
Un thapa enni naalaiku nee
Kanneer vidaadha

Male : { You’re my darling you’re my darling
You’re my darling darling baby } (6)

பாடகா் : எஸ். தாமன்

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

ஆண் : இங்கி பிங்கி
இங்கி பாங்கி இங்க
போட்டு பாத்தேன்
பொண்ணே ஃபாதர்ஓட
டாங்கி எங்க இங்க தேடி
பாத்தேன் கண்ணே

ஆண் : டாங்கி டை யோ
ஃபாதர் க்ரையோ நான்
சோகம் ஆனேன் பொண்ணே
இங்கி பிங்கி இங்கி பாங்கி
என்ன விட்டு போகாதே

ஆண் : ஏய்

ஆண் : ஏய் நயன்தாரா
வேணா அந்த ஆண்ட்ரியாவும்
வேணா அந்த தமன்னாவும்
வேணா அந்த சமந்தாவும்
வேணா ஹே தீபிகாவும்
வேணா அந்த கத்திரினா
வேணா ஏ பெண்ணே உன்ன
பாத்தா போதும் யாரும் வேணாமே

ஆண் : { யூ ஆர் மை
டார்லிங் யூ ஆர் மை
டார்லிங் யூ ஆர் மை
டார்லிங் டார்லிங் பேபி } (6)

ஆண் : ஷங்கர் படம் போல
காதல் பிரம்மாண்டமா
சொல்லட்டா மணிரத்னம்
போல நான் கொஞ்சம் பேசட்டா

ஆண் : கெளதம் மேனன்
போல நான் இங்கிலீஷில்
சொல்லட்டா பாலா படம்
போல உன்ன பிச்சி தின்னட்டா

ஆண் : நம்ம எ ஆர் ரஹ்மான்
கிட்ட பாட்டு கேக்கட்டா காதல்
பி ஜி எம் போட ராஜா மியூசிக்
கேக்கட்டா

ஆண் : { யூ ஆர் மை
டார்லிங் யூ ஆர் மை
டார்லிங் யூ ஆர் மை
டார்லிங் டார்லிங் பேபி } (6)

பெண் : ………………………..

ஆண் : கோச்சடையான்
போல இங்க நான் நடந்து
காட்டட்டா விஸ்வரூபம்
ஒன்னு இங்க நான் எடுக்கட்டா

ஆண் : ஜில்லாவெல்லாம்
கேளு இவன் வீரமான
ஆளுதான் ஒன்ன பாக்கும்
போது இவன் கொஞ்சம்
வாலுதான்

ஆண் : என்ன வேணாம்
சொல்லாத என்ன தள்ளி
விடாத உன் தப்ப எண்ணி
நாளைக்கு நீ கண்ணீர் விடாத

ஆண் : { யூ ஆர் மை
டார்லிங் யூ ஆர் மை
டார்லிங் யூ ஆர் மை
டார்லிங் டார்லிங் பேபி } (6)

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here