Singer : Inno Genga

Music by : Vivek-Mervin

Male : When we’re together
Feels like I’m flying
Away with you forever
Girl I’m not lying
When I say that I need you
Girl I believe you’re the one
Only one..

Male : Mazhai pozhinthidum neram
Oru kudayinil naamum
Nadappadhai edhir kaanum
Kanavugal pizhayah

Male : Varam ondru kodu podhum
Kalavarangalum theerum
Thani maram ena naanum
Iruppadu muraya

Male : En thaaragai… nee thaanadi
Kan vizhiyal kolladhadi
Thallaadhadi kai viralal

Male : {Seramal ponaal
Vaazhamal poven
Unnai kaanamal ponaal
Kaanamal poven
Nee paarkaamal ponaal
Paazhagi povenae naan
Pen poovae (2)

Male : I’ve been thinking about you lately
Got my feeling kinda wavey
Girl you know you got me crazy
With you is where I wanna be

Male : Never had a doubt about us
Started friends but now we’re lovers
We just need to be together
For your love I got the key

Male : You are the one for me
One day you’ll see
We’re perfect for each other baby
You and me
Always and forever
I’ll be there whenever… wherever

Male : {When we’re together
Feels like I’m flying
Away with you forever
Girl I’m not lying
When I say that I need you
Girl I believe you’re the one
Only one.. }(2)

Male : Seramal ponaal
Vaazhamal poven
Unnai kaanamal ponaal
Kaanamal poven
Nee paarkaamal ponaal
Paazhagi povenae naan
Pen poovae

பாடகர் : இன்னோ கெங்கா

இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்

ஆண் : வென் வி ஆர்
டுகெதர் பீல்ஸ் லைக்
ஐ எம் ப்ளையிங் அவே
வித் யூ பார்எவர் கேர்ள்
ஐ எம் நாட் லையிங்
வென் ஐ சே தட் ஐ நீட்
யூ கேர்ள் ஐ பிலீவ் யூ
ஆர் தி ஒன் ஒன்லி ஒன்

ஆண் : மழை பொழிந்திடும்
நேரம் ஒரு குடையினில்
நாமும் நடப்பதை எதிர்
காணும் கனவுகள் பிழையா

ஆண் : வரம் ஒன்று கொடு
போதும் கலவரங்களும்
தீரும் தனி மரம் என நானும்
இருப்பது முறையா

ஆண் : என் தாரகை நீ
தானடி கண் விழியால்
கொல்லாதடி தள்ளாதடி
கை விரலால்

ஆண் : { சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல்
போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல்
போனால் பாழாகி போவேனே
நான் பெண் பூவே } (2)

ஆண் : ஐ ஹவ் பீன் திங்கிங்
அபௌட் யூ லேட்லி காட்
மை பீலிங் கைன்ட் எ வேவ்
கேர்ள் யூ நோ யூ காட் மீ
கிரேசி வித் யூ இஸ் வேர்
ஐ வான்னா பி

ஆண் : நெவெர் ஹட் எ
டவுட் அபௌட் அஸ்
ஸ்டார்டெட் பிரண்ட்ஸ்
பட் நவ் வி ஆர் லவ்வர்ஸ்
வி ஜஸ்ட் நீட் டு பி டுகெதர்
பார் யுவர் லவ் ஐ காட் தி கி

ஆண் : யூ ஆர் தி ஒன் பார்
மீ ஒன் டே யூ வில் சி வி
ஆர் பெர்பெக்ட் பார் ஈச்
அதர் பேபி யூ அண்ட் மீ
ஆல்வேஸ் அண்ட்
பார்எவர் ஐ வில் பி தேர்
வென் எவர் வேர் எவர்

ஆண் : { வென் வி ஆர்
டுகெதர் பீல்ஸ் லைக்
ஐ எம் ப்ளையிங் அவே
வித் யூ பார்எவர் கேர்ள்
ஐ எம் நாட் லையிங்
வென் ஐ சே தட் ஐ நீட்
யூ கேர்ள் ஐ பிலீவ் யூ
ஆர் தி ஒன் ஒன்லி
ஒன் } (2)

ஆண் : சேராமல் போனால்
வாழாமல் போவேன்
உன்னை காணாமல்
போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல்
போனால் பாழாகி போவேனே
நான் பெண் பூவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here