Yov Bottle – U Song Lyrics from Bottle Radha – 2024 Film, Starring Guru Somasundaram, Sanchana and Others. This song was sung by Gana Balamurugan, Gana Chella Muthu and Gana Apelow and the music was composed by Sean Roldan Lyrics works are penned by Bakkiyam Shankar.

Singers : Gana Balamurugan, Gana Chella Muthu and Gana Apelow

Music by : Sean Roldan

Lyrics by : Bakkiyam Shankar

Male : Yov bottle-u
Indha bottle-u
Ribbon paatula
Kacheri pudhu roatula

Male : Yov bottle-u
Indha bottle-u
Ribbon paatula
Kacheri pudhu roatula

Male : Jicharula kalakalaa
Oothi vara sasikala
Thoothadi oothalam
Nambi vanthu seluthalam

Male : Samathuvam adhu
Baana koodame
Alagiya mathuchalai
Geethame

Male : Samathuvam adhu
Baana koodame
Alagiya mathuchalai
Geethame

Male : Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Pipreepeepee

Male : Ponna urukki oothi
Vachan paaru
Bottle la radha pera
Eluthi vachadhu yaaru

Male : Kannu uruti nadanthu
Varra thaeru
Sogam aara thaan
Ulla vidu beeru

Male : Kaalaila kannu mulucha
Kaiyu nadunguthu
Edhura potaathane
Shake nikkuthu

Male : Mallaka paduthukinnu
Varanju paakuthu
Matharam potaa thane
Indha ulagam puriyuthu
Indha ulagam puriyuthu

Male : Hey
Samathuvam adhu
Baana koodame
Alagiya mathuchalai
Geethame

Male : Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Pipreepeepee

Male : Gas u vila yeriduchunu
Kaathala kuduchom
Petrol vilai naariduchunu
Saaingalam kuduchom
Naata kooru pottu
Vikkuraanaenu
Gaandu aagi kuduchom
Onnu illatha matter kosam
Nanba overa kuduchom

Male : Yei naalu theru thalli
Wine shop nadathuran
Adutha theru mukkula
kaaki thoppi nikiraan
Quaterkku 10 ruppai
Serthu kekkuraan
Water ku kaasu illama
Raava adikiran

Male : Samathuvam adhu
Baana koodame
Alagiya mathuchalai
Geethame

Male : Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Pipreepeepee

Male : Kuchavan ellam
Kulanthai yaatam
Paduthu kidakuraan
Ooru vayithula
Aduchavan ellam
Nimunthu nadakuran

Male : Sokku jippa potavan thaan
Natta kedukuran
Kudikaaran nu solluravanthan
Government nadathuran
Gandhi note ah vaangi thane
Kadaiya nadathura
Appuram gandhi jayanthi
Yenda kadaiya moodura

Male : Oosipoona side dish ah than
Thalaiyila kattura
Ungaatha yennada nu keta
Kudikaara koo nu thittura

Male : Dont talk bad words mammu

Male : Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Dimmappa dimara pappa
Pipreepeepee

Humming : ………………..

பாடகர்கள் : கானா பாலமுருகன், கானா செல்லமுத்து மற்றும்
கானா அப்லோவ்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடலாசிரியர் : பாக்கியம் ஷங்கர்

ஆண் : யோவ் பாட்டிலு
இந்த பாட்டிலு
ரிப்பன் பாட்டுல
கச்சேரி புது ரோட்டுல

ஆண் : யோவ் பாட்டிலு
இந்த பாட்டிலு
ரிப்பன் பாட்டுல
கச்சேரி புது ரோட்டுல

ஆண் : ஜிஞ்சருல கலக்கலா
ஊத்தி வரா சசிகலா
தூத்தாடி ஊத்தலாம்
நம்பி வந்து செலுத்தலாம்

ஆண் : சமத்துவம் அது
பானக் கூடமே
அழகிய மதுச்சாலை கீதமே

ஆண் : சமத்துவம் அது
பானக் கூடமே
அழகிய மதுச்சாலை கீதமே

ஆண் : டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
பிப்ரீபிப்பீபீ

ஆண் : பொண்ண உருக்கி
ஊத்தி வச்சான் பாரு
பாட்டில ராதா பேர
எழுதி வச்சது யாரு

ஆண் : கண்ணு உருட்டி
நடந்து வரா தேரு
சோகம் ஆறத்தான்
உள்ள விடு பீரு

ஆண் : காலைல கண்ணு முழுச்சா
கையு நடுங்குது
எதுர போட்டாதானே
ஷேக்கு நிக்குது

ஆண் : மல்லாக்க படுத்துக்கின்னு
வரைஞ்சு பாக்குது
மந்திரம் போட்டாதானே
இந்த உலகம் புரியுது
இந்த உலகம் புரியுது

ஆண் : ஹே சமத்துவம் அது
பானக் கூடமே
அழகிய மதுச்சாலை கீதமே

ஆண் : டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
பிப்ரீபிப்பீபீ

ஆண் : கேஸ்ஸு விலை ஏறிடுச்சுன்னு
காத்தால குடிச்சோம்
பெட்ரோல் விலை நாரிடுச்சுன்னு
சாயங்காலம் குடிச்சோம்
நாட்ட கூறு போட்டு
விக்குறானேன்னு
காண்டு ஆகி குடிச்சோம்
ஒன்னு இல்லாத மேட்டர்கொசம்
நண்பா ஓவரா குடிச்சோம்

ஆண் : ஏய் நாலு தேரு
தள்ளி ஒயின் ஷாப் நடத்துறான்
அடுத்த தெரு முக்குல
காக்கி தொப்பி நிக்கிறான்
குவாட்டர்க்கு பத்து ரூபாய்
சேர்த்து கேக்குறான்
வாட்டர்க்கு காசு இல்லாம
ராவா அடிக்கிறான்

ஆண் : சமத்துவம் அது
பானக் கூடமே
அழகிய மதுச்சாலை கீதமே

ஆண் : டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
பிப்ரீபிப்பீபீ

ஆண் : குடிச்சவன் எல்லாம்
குழந்தையாட்டம்
படுத்து கிடக்குறான்
ஊரு வயித்துல
அடிச்சவன் எல்லாம்
நிமுந்து நடக்குறான்

ஆண் : சோக்கு ஜிப்பா போட்டவன்தான்
நாட்ட கெடுக்குறான்
குடிகாரன்னு சொல்லுறவன்தான்
கவர்ன்மென்ட் நடத்துறான்
காந்தி நோட்ட வாங்கித்தானே
கடைய நடத்துற
அப்புறம் காந்தி ஜெயந்திக்கு
ஏன்டா கடைய மூடுற

ஆண் : ஊசிப்போன சைடு டிஷ்சத்தான்
தலையில கட்டுற
உங்காத்த என்னடான்னு கேட்டா
குடிகார கூன்னு திட்டுற

ஆண் : டோன்ட் டாக் பேட் வேர்ட்ஸ் மாம்மு

ஆண் : டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
டிம்மப்பா டிம்மர பப்பா
பிப்ரீபிப்பீபீ

ஹம்மிங் : ……………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here