Singers : Sagishna Xavier, Flute Charles and Vandana Srinivasan
Music by : Sagishna Xavier
Lyrics by : Varuon Thushyanthan
Male : Zoosa zoosa
Oru kaatula oru kullanari
Veriyaattam onnu aaduthu
Zoosa
Naduk kaatula maatikkita kili
Vazhiya theduthu
Zoosa
Male : Antha kaattula varipuli onnu
Baliyaattam onnu aaduthu
Zoosa
Male : Theriyama sikkikitta eli
Valaya naaduthu
Male : Vaaraandi poochandi
Avan vetula maatinavan
Male : Paavomdi ottandi
Ada thikki thinaruthu paarendi
Female : Main bura ya main bhala
Kuch nahi tu mere bina
Male : Paathagatha kandu ennaalum
Ada orangatti ninna ennagum
Zoosa
Male : Vanjagathil needhi vaai moodum
Athu vattam onnu pottu aal thedum
Zoosa
Female : Humming……..
Male : Tharisa tharisa manasum kedantha
Payane illaiyada
Atha sirusa sirusa erakkam
Nanaichida perusa velayumada
Male : Pasikkaga nee thinnaa…
Athil thavare illaiyada
Rusikkaga nee konna
Athu paavam thaanada
Zoosa
Female : Humming……..
Male : Oru kaatula oru kullanari
Veriyaattam onnu aduthu
Zoosa
Male : Naduk kaatula maatikkita kili
Vazhiya theduthu
Zoosa
Male : Antha kaattula varipuli onnu
Baliyaattam onnu aaduthu
Zoosa
Male : Theriyama sikkikitta eli
Valaya naaduthu
Vaaraandi poochandi
Avan vetula maatinavan
Paavomdi ottandi
Ada thikki thinaruthu paarendi
பாடகர்கள் : ஷாஹின்ஷா சேவியர், ப்ளூட் சார்லஸ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன்
இசை அமைப்பாளர் : ஷாஹின்ஷா சேவியர்
பாடல் ஆசிரியர் : வருண் துஷ்யந்தன்
ஆண் : ஜூசா ஜூசா
ஒரு காட்டுல ஒரு குள்ளநரி
வெறியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா
நடுக் காட்டுல மாட்டிக்கிட்ட கிளி
வழிய தேடுது
ஜூசா
ஆண் : அந்த காட்டுல வரிப்புலி ஒன்னு
பலியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா
ஆண் : தெரியாம சிக்கிகிட்ட எலி
வலைய நாடுது
ஆண் : வாராண்டி பூச்சாண்டி
அவன் வீட்டுல மாட்டினவன்
ஆண் : பாவோம்டி ஒட்டான்டி
அட திக்கி தினறுது பாரேன்டி
பெண் : …………………
ஆண் : பாதகத்த கண்டு எந்நாளும்
அட ஓரங்கட்டி நின்னா என்னாகும்
ஜூசா
ஆண் : வஞ்ஜகத்தில் நீதி வாய் மூடும்
அது வட்டம் ஒன்னு போட்டு
ஆள் தேடும்
ஜூசா
பெண் : முனகல்…….
ஆண் : தரிசா தரிசா மனசும் கெடந்தா
பயனே இல்லையடா
அத சிறுசா சிறுசா இறக்கம்
நினைச்சிடா பெருசா விளையுமடா
ஆண் : பசிக்காக நீ தின்னா…
அதில் தவறே இல்லையடா
ருசிக்காக நீ கொன்னா
அது பாவம் தானாடா
ஜூசா
ஆண் : ஒரு காட்டுல ஒரு குள்ளநரி
வெறியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா
நடுக் காட்டுல மாட்டிக்கிட்ட கிளி
வழிய தேடுது
ஜூசா
ஆண் : அந்த காட்டுல வரிப்புலி ஒன்னு
பலியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா
ஆண் : தெரியாம சிக்கிகிட்ட எலி
வலைய நாடுது
ஆண் : வாராண்டி பூச்சாண்டி
அவன் வீட்டுல மாட்டினவன்
ஆண் : பாவோம்டி ஒட்டான்டி
அட திக்கி தினறுது பாரேன்டி